🕉️
🕉️
🕉️

அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்துகுமாரசாமி சித்தர் பீடம்

அமிர்தபுரி (எ) கீழ்பாதி, சேப்ளாநத்தம், நெய்வேலி, கடலூர் மாவட்டம்

உலகிலேயே முருகர் மக்கள் அனைவருடனும் நேரில் பேசும் ஒரே ஆலயம்

அரூபமாக உள்ள சித்தர் மக்கள் நோயை அறவே குணமாக்கும் அதிசய ஆலயம்

ஓம் சரவணபவ - முருகர் அருள்வாக்கு சேவை படம்

முருகர் அருள்வாக்கு

முருகரின் நேரடி அருள்வாக்குகளை கேட்கவும், ஆலோசனைகள் பெறவும்

மேலும் அறிக
அகத்தியர் - சித்தர் வைத்தியம் சேவை படம்

சித்தர் வைத்தியம்

பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறுங்கள்

மேலும் அறிக
அன்னபூரணி - நித்திய அன்னதானம் சேவை படம்

நித்திய அன்னதானம்

தினமும் நடைபெறும் இலவச உணவு விநியோகத்தில் பங்கேற்கவும்

மேலும் அறிக
முருகம்மா - தெய்வீக சக்தி ஆசிர்வாதம் படம்

முருகம்மா

அம்மனின் சக்தி வாய்ந்த ஆசிர்வாதங்களை பெறுங்கள்

மேலும் அறிக

முக்கிய தகவல்கள்

கோவில் சேவைகள் மற்றும் நேரங்கள்

அருள்வாக்கு நேரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்
காலை: 10:00 - 12:00
மாலை: 6:00 - 8:00

சேவைகள்

இலவச அருள்வாக்கு
சித்தர் வைத்தியம்
நித்திய அன்னதானம்

சிறப்பு அம்சங்கள்

  • முருகர் அருள்வாக்கு முற்றிலும் இலவசம்
  • தினசரி நித்திய அன்னதானம்
  • சித்தர் வைத்தியம் மற்றும் ஆலோசனைகள்
  • முருகரின் அருள்வாக்கு மூலம் படி படியாக உருவாகி வரும் இந்த யுகத்தின் முதல் கோவில்
  • உலகில் உள்ள அனைத்து முருகர் கோவிலுக்கும் தலைமை பீடமாக செயல்படபோகும் கோவில்

பார்வையாளர்கள்

0 மொத்த பார்வையாளர்கள்