முருகம்மா
நடமாடும் தெய்வம் - அன்பே உருவான எங்கள் முருகம்மா
பேசும் முருகராக, பிணி தீர்க்கும் சித்தராக மாறி மக்கள் குறைதனை களையும் தெய்வம்
முருகம்மா வாழ்க்கை வரலாறு

திருமதி. சாந்தி செல்வம்
முருகம்மா
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர் | : | சாந்தி |
பிறந்த ஊர் | : | உய்யகொண்டராவி |
ஒன்றியம் | : | கம்மாபுரம் |
வட்டம் | : | விருத்தாசலம் |
மாவட்டம் | : | கடலூர் |
மாநிலம் | : | தமிழ்நாடு |
பிறந்த தேதி | : | 23/11/1977 வெள்ளிகிழமை கார்த்திகை மாதம் |
தகப்பனார் பெயர் | : | அஞ்சாபுலி |
தாயார் பெயர் | : | பிச்சம்மாள் |
உடன் பிறந்தவர்கள் | : | இரண்டு சகோதரிகள் |
கல்வி பயின்றது | : | தர்மநல்லூர் மேல்நிலைப்பள்ளி |
ஆன்மீக பயணம்
முருகப்பெருமானின் அருளால் பிறந்த தெய்வீக சக்தி பெற்ற முருகம்மா, மக்களின் துன்பங்களை போக்கும் நடமாடும் தெய்வமாக விளங்குகிறார்.
அருள்வாக்கு
முருகப்பெருமானின் நேரடி வழிகாட்டுதல்
சித்த மருத்துவம்
பிணி தீர்க்கும் இயற்கை சிகிச்சை
மக்கள் சேவை
அன்பும் அருளும் வழங்கும் தெய்வம்
கோயில் நிர்வாகம்
திருக்கோவில் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு
குடும்ப விவரங்கள்
கணவர்
செல்வம்
திருமணம்: 30/05/1996 வியாழக்கிழமைமூத்த மகன்
பால முருகன்
இரண்டாம் மகன்
கதிர்வேல்
மூன்றாவது மகன்
செந்தில்
ஆன்மீக பாதை நேர அட்டவணை
சிறப்பு குறிப்பு
முருகம்மா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, அது முருகப்பெருமானின் அருளால் பெற்ற தெய்வீக சக்தியின் அடையாளமாகும். திருமதி சாந்தி செல்வம் அவர்கள், முருகப்பெருமானின் அருளால் மக்களின் துன்பங்களை போக்கும் நடமாடும் தெய்வமாக விளங்குகிறார். அவரது தெய்வீக சேவை மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நலம் பெற்றுள்ளனர்.