இடம் & திட்டங்கள்
திருக்கோவில் முகவரி
முகவரி
அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்துகுமாரசாமி சித்தர் பீடம்
அமிர்தபுரி (எ) கீழ்பாதி
சேப்ளாநத்தம், நெய்வேலி
கடலூர் மாவட்டம் - 607803
தொலைபேசி
முக்கிய தொடர்பு எண்கள்
91507 42645
(திருமதி. சாந்தி செல்வம்)
நேரம்
திறந்திருக்கும் நேரம்:
காலை 6:00 - மாலை 8:00
(தினசரி)
போக்குவரத்து
சேப்ளாநத்தம் முதல் திருக்கோவில் வரை
தார் சாலை வசதி உள்ளது
பேருந்து வசதி கிடைக்கும்
திருக்கோவில் இருப்பிடம் குகூல் மேப்பில்
குறுகிய கால திட்டங்கள்
-
குடி நீர் வசதி
முடிவடைந்தது
புதிதாக R.O. / Cooler வசதி செய்யவேண்டும் -
கழிப்பரை வசதி
செயல்படுத்தப்படுகிறது
புதிதாக BIO-Western Toilet நிறுவவேண்டும் -
சாலை மேம்படுத்துதல்
முடிவடைந்தது
சேப்ளாநத்தம் முதல் திருக்கோவில் வரை தார் சாலை வசதி - அன்னதான மண்டபம் முடிவடைந்தது
- வழி குறிப்பு பலகைகள் செயல்படுத்தப்படவுள்ளது
நீண்ட கால திட்டங்கள்
-
சமையல் கூடம்
திட்டமிடப்பட்டுள்ளது
Fully Automated Kitchen - தியான மண்டபம் திட்டமிடப்பட்டுள்ளது
- பக்தர்கள் தங்கும் மண்டபம் / விடுதிகள் திட்டமிடப்பட்டுள்ளது
- கல்யாண மண்டபம் திட்டமிடப்பட்டுள்ளது
நன்கொடை தேவை
இந்த திட்டங்களை நிறைவேற்ற உங்கள் நன்கொடை தேவைப்படுகிறது. விரும்பும் பக்தர்கள் நன்கொடை பக்கத்தை பார்வையிடவும்.
ஆன்மீக சுற்றுலா
விரைவில் நமது திருக்கோவிலில் இருந்து அறுபடை யாத்திரை செல்ல இருக்கிறோம்

அறுபடை வீடுகள்:
- திருப்பரங்குன்றம்
- திருச்செந்தூர்
- பழனி
- சுவாமிமலை
- பழமுதிர் சோலை
- திருத்தணி